செவ்வாய், 4 அக்டோபர், 2016

அப்பா பிதாவை மகிமைப்படுத்துவோம்!!!

அப்பா பிதாவை மகிமைப்படுத்துவோம்!!!
கொடியே மிகுந்த கனியை கொடுக்கும்!

சுவையை முழுமையாக வெளிப்படுத்தும்!

ஒப்புக்கொடுக்கும் மெழுகுவர்த்தியே பிரகாசமான ஒளியை கொடுக்கும்!

கோதுமை மணியே மிகுந்த பலனைக் கொடுக்கும்!

சுமந்து, இயேசுவை பின்பற்றும் மனிதரின் வாழ்க்கையே தேவனை மகிமைப்படுத்தும்!

✳ தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான்,
என்னிமித்தமாகவும் சுவிசேஷத்தினிமித்தமாகவும் தன் ஜீவனை இழந்துபோகிறவன்
அதை இரட்சித்துக்கொள்ளுவான். Mark 8 :35 ✳

நன்றி....!!!
Bro.Elango Gopal
(Mumbai)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக