Praise the LORD
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
(*)இன்று ஒரு வசனம்(*)
ஏசாயா 41:10 Isaiah
தமிழ் வேதாகமம்
————————
நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்;
நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின்
வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
———————————
கவலைப்படாதே, நான் உன்னோடு இருக்கிறேன்.
பயப்படாதே, நான் உனது தேவன்.
நான் உன்னைப் பலமுள்ளவனாகச ் செய்திருக்கி றேன். நான் உனக்கு உதவுவேன்.
நான் எனது நன்மையாகிய வலது கையால் உனக்கு உதவி செய்வேன்.
திருவிவிலியம்
———————
அஞ்சாதே, நான் உன்னுடன் இருக்கிறேன்; கலங்காதே, நான் உன் கடவுள், நான்
உனக்கு வலிமை அளிப்பேன்; உதவி செய்வேன்; என் நீதியின் வலக்கரத்தால்
உன்னைத் தாங்குவேன்.
Amplified Bible (AMP)
——————————
'Do not fear [anything], for I am with you;
Do not be afraid, for I am your God.
I will strengthen you, be assured I will help you;
I will certainly take hold of you with My righteous right hand [a
hand of justice, of power, of victory, of salvation].'
American Standard Version
————————————
Fear thou not, for I am with thee; be not dismayed, for I am thy God;
I will strengthen thee; yea, I will help thee; yea, I will uphold thee
with the right hand of my righteousness.
Contemporary English
Version (CEV)
—————————
Don't be afraid. I am with you.
Don't tremble with fear.
I am your God.
I will make you strong,
as I protect you with my arm
and give you victories.
Darby Translation
(DARBY)
———————
Fear not, for I [am] with thee; be not dismayed, for I [am] thy God:
I will strengthen thee, yea, I will help thee, yea, I will uphold
thee with the right hand of my righteousness.
English Standard
Version (ESV)
———————
fear not, for I am with you;
be not dismayed, for I am your God;
I will strengthen you, I will help you,
I will uphold you with my righteous right hand.
Holman Christian
Standard Bible (HCSB)
——————————
Do not fear, for I am with you;
do not be afraid, for I am your God.
I will strengthen you; I will help you;
I will hold on to you with My righteous right hand.
KJV Bible
————
Fear thou not; for I am with thee: be not dismayed; for I am thy God:
I will strengthen thee; yea, I will help thee; yea, I will uphold thee
with the right hand of my righteousness.
New International
Reader's Version (NIRV)
——————————
So do not be afraid. I am with you.
Do not be terrified. I am your God.
I will make you strong and help you.
I will hold you safe in my hands.
I always do what is right.
New International
Version (NIV)
———————
So do not fear, for I am with you;
do not be dismayed, for I am your God.
I will strengthen you and help you;
I will uphold you with my righteous right hand.
New King James
Version (NKJV)
———————
Fear not, for Iamwith you;
Be not dismayed, for Iamyour God.
I will strengthen you,
Yes, I will help you,
I will uphold you with My righteous right hand.'
New Living Translation (NLT)
——————————
Don't be afraid, for I am with you.
Don't be discouraged, for I am your God.
I will strengthen you and help you.
I will hold you up with my victorious right hand.
இந்த நாள் உங்களுக்கு ஆசீர்வாதமும், அநுகூலமும், மகிழ்சியும், சமாதானமும்
நிறைந்த நாளாக அமைய இயேசுவின் நாமத்தில் வாழ்த்துகள்.
பிதாவாகிய தேவனுடைய அன்பும், குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையும்,
பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலும் என்றென்றும் உங்களோடு இருப்பதாக...!
அல்லேலூயா.....!!!
ஆமென்.....!!!
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
GOD Bless You
(*) HOLY FRIENDS (*)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக